10 August 2016

Holyday or Holiday?

ஓய்ந்திருந்து பரிசுத்தமாய் ஆசரிக்க அவர்களுக்கு
ஓய்வுநாளை ஒதுக்கிக் கொடுத்தேன்;
அவர்களோ அதனை ஓயாத நாளாக
மாற்றிக் கொண்டார்கள்.

I created the Sabbath day for them
to observe as a holy day;
They made it an endless day
as it is a holiday.

No comments:

Post a Comment