ஒன்றில்
சிறக்க வேண்டி
ஒன்றை இழக்க வேண்டியது
சகஜமான
ஒன்றாக இருப்பினும்
அநித்திய
உலக வாழ்வுக்காய்
நித்திய
வாழ்வை இழக்கத்
துணிவதிலும்
இழவு வேறில்லை.
It's natural to compromise
one thing to master
one another thing;
But nothing is as hell as
loosing the eternal life
for this temporary worldly life.
No comments:
Post a Comment