காலத்தைப்
பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய விசுவாசிகள் பலருக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும்
மறுபடியும் உபதேசித்து, அவர்களை பலமான ஆகாரத்தைக்
கொடுப்பவர்களாக அல்ல, பாலை உண்ணத்தக்கவர்களாக்கினார்கள்.
(Ref: எபிரெயர் 5:12)
#சபைக்_கட்டுப்பாடுகள்
You
have been Christians a long time now, and you ought to be teaching others, but
instead you have dropped back to the place where you have someone to teach you
all over again the very first principles in God’s Word. You are kept like
babies who can drink only milk, not old enough to give solid food to others.
[Ref.
Hebrews 5:12 TLB]
#Church_Restrictions
No comments:
Post a Comment