10 August 2016

சத்தியமா? சாட்சியா?

தெய்வீக சுகம் என்னும் சத்தியத்திற்காய்
மருந்து எடுக்காமல் மரிப்பதைக் காட்டிலும்
ஆன்மீக சுகம் தரும் சத்தியருக்காய் [மருந்து எடுத்தும்]
இரத்த சாட்சியாய் மரிப்பதே உத்தமம்.

No comments:

Post a Comment