31 August 2015

சர்ச்... சர்ச்சை...

பலருக்கு இன்று
‘சர்ச்’ என்றாலே
‘சர்ச்சை’ ஆகி விட்டது

இரண்டும் கெட்டால்...

தலையை காக்க அணியலாம் HELMET...
ஆத்துமாவைக் காக்க பணியலாம் JESUS CHRIST...

இரண்டும் கெட்டால் விரைவில் வரலாம் HELL-MEET...

Helmet and Hell - Meet

FOR SAFETY HEAD WEAR HELMET...
FOR SAFETY SOUL SWEAR IN JESUS CHRIST...
MISSING BOTH? GET READY FOR HELL-MEET...

பாசம் ... வறுமை

சகோதர பாசமெல்லாம்...
வறியவர்க்கே புரியும்!

கிறிஸ்தவ சாதி

கிறிஸ்தவத்தில்
சாதியை ஒழிக்க ஒரே வழி
அதைப் பற்றி
பேசாமலே இருப்பது தான்!