27 September 2015

Anointing Prayer

In the Christian circle,
The most spoken word
But not able to understand is - Anointing;
The most spoken thing
But difficult to practice is - Prayer.

ஜெபமும் அபிஷேகமும்

கிறிஸ்தவ வட்டாரத்தில்
அதிகம் பேசப்பட்டும்
புரிந்துகொள்ள இயலாத
வார்த்தை - அபிஷேகம்;
அதிகம் பேசப்பட்டும்
செயல்படுத்த கடினமான 
காரியம் - ஜெபம்.

திருட்டு விசுவாசி

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்;
பலநாள் விசுவாசியோ ஒரேநாளில் அகப்படுவான்.
இதுவும் தேவனுடைய சுத்த கிருபையே!

Crucified Christ

Majority of the present Churches
do not have the Crucified Christ
as majority of the Churches do not have
the scene of crucifixion of Christ in the alter!

24 September 2015

சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்து

பெரும்பான்மையான ஆலயபீடங்களில்
கிறிஸ்து சிலுவையிலறையப்பட்ட காட்சி
இல்லாதது போன்றே, இன்று
பெரும்பான்மையான சபைகளில்
சிலுவையிலறையப்பட்ட
கிறிஸ்துவும் இல்லை.

20 September 2015

மின்சாரமும் வல்லமையும்

ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை;
பவர்கட்டில் அறியலாம் பவர்ஃபுள் ஆராதனையை.

Power and Power cut

Friend in need is friend indeed
Worship in power cut is worship that is powerful.

14 September 2015

Life - a Living Testimony

When your work speaks for itself, don't interrupt - Henry J. Kaiser

When your work speaks for itself, don’t interpret - Dr. D. Pethuru.

06 September 2015

Leading or Misleading

If you are not leading... you are misleading.

"Anyone who isn’t helping me is harming me" - Matthew 12:30 -  Living Bible (TLB).

04 September 2015

பிரபலமும் பரபரப்பும்

பாவி ஒருவன் மனந்திரும்பினால் பரலோகத்தில் மகிழ்ச்சி;
பிரபல பாவி ஒருவன் மனந்திரும்பினால் பூலோகத்திலோ பரபரப்பு.