17 August 2016

பேராயரும் நல்லாயரும்

ஆயரோ பேராயரோ பிரதமபேராயரோ
நம் நல்லாயருக்கு இணையாவரோ?
மரியாதையிலும் பக்தியிலும்
இராயனுடையதை இராயனுக்கும்,
தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.

No comments:

Post a Comment