10 August 2016

கவலையும் குழப்பமும்

எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை
என்னை நாள்தோறும் நெருக்குகிறது என்றார் பவுல்.
எனக்கோ எல்லாச் சபைகளையும் குறித்த குழப்பம்
என்னை நாள்தோறும் நொறுக்குகிறது.

#சர்ச்-#சர்ச்சை

No comments:

Post a Comment