04 October 2015

Inside...Outside

There is no man's idea inside Bible and
There is no God's idea outside Bible -
This is the uniqueness of Bible.

There is no unbeliever inside our church and
No one is a believer outside our church -
This is the iniquity of many present day churches.   

உள்ளே... வெளியே...

”வேதாகமத்திற்கு உள்ளே மனுஷ வார்த்தைகளே இல்லை
வேதாகமத்திற்கு வெளியே (உள்ளவை) தேவ வார்த்தைகளே இல்லை”
 - இது பரிசுத்த வேதாகமத்தின் உன்னதம்.

.
”எங்கள் சபைக்கு உள்ளே அவிசுவாசியே இல்லை
எங்கள் சபைக்கு வெளியே (உள்ளவர்கள்) விசுவாசியே இல்லை”
 - இது இன்றைய பல சபைகளின் கீழ்த்தரம்.
.