16 August 2016

சிலுவையும் கிறிஸ்தவர்களும்

சிலுவை அணிந்தால் கிறிஸ்தவர்களா?
அது இயேசு அறையுண்ட சிலுவையா,
கள்ளன் அறையுண்ட சிலுவையா,
யார் கண்டது? இன்று பல
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையே
இந்த சந்தேகத்தை எழுப்புகிறது!

Wearing cross does it mean Christians?
Which cross is it?
The one on which Jesus died,
or the one the thief died?
Life of Christians today
Raise this genuine doubt!

No comments:

Post a Comment