17 August 2016

ஜெபமும் வேதவாசிப்பும்

Bible reading and Prayer are
The two eyes of a Believer;
Being parallel is must
To avoid squinty eyes.

வேத வாசிப்பும் ஜெபமும்
விசுவாசியின் இரு கண்கள்;
இணையாக இருப்பது தான்
குறையின்றி இயல்பாக இருக்கும்.

No comments:

Post a Comment