16 August 2016

Faith Healing

For those who majorize 'faith healing'
If they think about the fact that
No one is given an endless life in this world,
would be relieved of their 'pride'.


தெய்வீக சுகத்தை பிரதானப்படுத்துவோர்
முடிவில்லா உலக வாழ்வு எவருக்குமே
அருளப்படுவதில்லை என்னும் உண்மையை
நினைத்துப் பார்த்தால் தம் பெருமை களைவர்.

No comments:

Post a Comment