16 August 2016

முதல் சீடர்கள்

பேதுரு, யாக்கோபு, யோவான் இவர்கள்
முதலில் அழைக்கப்பட்டவர்களாயிருந்தாலும்
முதலில் (உடனே) கீழ்ப்படிந்ததினாலோ என்னவோ
முதன்மை சீடர்களாகி வி்ட்டனர்!.

(Ref:  லூக்கா 5:1-11)


Peter, James and John...
became the close disciples,
Not only for they were just called first
but obeyed first (immediately) without pause!

(Ref. Luke 5:1-11)

No comments:

Post a Comment