Rejoice, O young man, in thy youth lifestyle; and let thy
sleep cheer thee in the days of thy youth, and eat in the ways of thine heart,
and in the sight of thine eyes: but know thou, that for all these things BP,
Sugar, Cholesterol and Heart Attack will come unto thee by the age of forty.
(Ref. Ecclesiastes 11:9)
வாலிபனே!
உன் வாழ்க்கை முறையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே
உன் தூக்கம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்,
உன் கையின் வழிகளிலும், உன்
கண்ணின் காட்சிகளிலும் கிடைத்ததையெல்லாம் சாப்பிடு. ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் நாற்பது வயதில்
சுகர், பீப்பி, கொலஸ்ட்ரால், ஹார்ட்
அட்டாக் எல்லாம் வரும் என்று
அறி.
(Ref. பிரசங்கி
11 :9)
No comments:
Post a Comment