22 November 2016

Time Management

எனக்கு நேரமே இல்லை என சாக்குச் சொல்லும் கிறிஸ்தவனே, நீ எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உனக்கு சாக்குப் போக்கு சொல்ல இடமில்லை; நேரமில்லை என்று சொல்லுகிற நீயே, கிறிஸ்துவில் வளர நேரம் செலவு செய்வதிக்காட்டிலும் மற்ற எல்லா காரியங்களுக்குமென ஒரு நிமிட குறைவுமில்லாமல் 24 மணி நேரத்தையும் செலவு செய்வதால், உன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

(Ref: ரோமர் 2:1)

You Christian, therefore, have no excuse, you who boast as busier than anyone, for at whatever points you justify on this, you are condemning yourself, because you who boast busy, have 24 hrs time, not even a minute less than it, to spend for everything other than growing in Christ.
(Ref. Romans 2:1)

No comments:

Post a Comment