தசமபாகம்
விஷயத்தில், சாப்பிட்ட ஹோட்டலில் தானே பில் கட்ட
வேண்டும் என்ற தத்துவத்தை உதிர்ப்பவர்கள்,
கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்கள். இப்படிப்பட்டவர்களையும் இந்த சபைகளையும் விட்டு
விலகு.
(Ref: 1 தீமோத்தேயு
6 :5)
Those who use the concept of paying the bill at the hotel
you dine, to explain tithing are men of corrupt mind and destitute of the
truth, who suppose that godliness is a means of gain. From such person and
church, withdraw yourself.
(Ref: 1 Timothy 6:5)
No comments:
Post a Comment